அறிமுகம்
இலங்கையின் வட மாகாணத்திலே அபப்pரதேச முக்கயத்துவத்தினையும் பண்டையகால வரலாற்றுபாரம்பரியத்தையும்எடுத்துககூ;றும்நோகக்pல்யாழ்ப்பாணம்மற்றும்வவுனியா ஆகிய இடங்களில் நூதனசாலைகள் அமைக்கப்படடு;ள்ளன. இவற்றுள் இலங்கையின் தலைபோல் விளங்கும் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நூதனசாலை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.அதாவதுயாழ்ப்பாணஅருங்காடச்pயகம்1942ம்ஆண்டுகொழும்புஅருங்காடச்pயகம்தேசிய அருங்காடச்pயகச்சட்டத்திற்கமையதேசியஅருங்காடச்pயகமாகபிரகடணப்படுத்தப்பட்டசில ஆண்டுகளிலேஆரம்பிக்கப்பட்டமுதல்மூன்றுஅருங்காடச்pயகங்களுள்(கண்டி,இரத்தினபுரி, யாழ்ப்பாணம்) ஒன்றாக திகழ்ந்தது.