Thursday, December 11, 2014

NAVALAR MUSIUM [JAFFNA]


அறிமுகம்

இலங்கையின் வட மாகாணத்திலே அபப்pரதேச முக்கயத்துவத்தினையும் பண்டையகால வரலாற்றுபாரம்பரியத்தையும்எடுத்துககூ;றும்நோகக்pல்யாழ்ப்பாணம்மற்றும்வவுனியா ஆகிய இடங்களில் நூதனசாலைகள் அமைக்கப்படடு;ள்ளன. இவற்றுள் இலங்கையின் தலைபோல் விளங்கும் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நூதனசாலை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
அதாவதுயாழ்ப்பாணஅருங்காடச்pயகம்1942ம்ஆண்டுகொழும்புஅருங்காடச்pயகம்தேசிய அருங்காடச்pயகச்சட்டத்திற்கமையதேசியஅருங்காடச்pயகமாகபிரகடணப்படுத்தப்பட்டசில ஆண்டுகளிலேஆரம்பிக்கப்பட்டமுதல்மூன்றுஅருங்காடச்pயகங்களுள்(கண்டி,இரத்தினபுரி, யாழ்ப்பாணம்) ஒன்றாக திகழ்ந்தது.

அவ் ஆரம்ப நூதனசாலையானது யாழ் நகர்ப்புறத்தை அண்மித்த 2ம் குறுக்குத்தெருவில் ஆங்கிலேயர் கால பாணியில் அமைந்ததனியார்கடட்டமொன்றிலேயேஅமைக்கப்படடி;ருந்தது.தேசியநூதனசாலைகள்திணைக்களத்தினால் அதுவரை பேணப்படடு; வந்த யாழ் நூதனசாலையானது 1965 இல் இடம்பெற்ற மந்திரி சபைத் தீர்மானத்தின்படிஇலங்கைதொல்லியல்திணைகக்ளத்திடம்ஒப்படைகக்ப்பட்டது.ஆரம்ப காலங்களில் யாழ் நூதனசாலையின் ஒரு பிரிவாக விலங்கியல் நூதனசாலையும் இயங்கியது. இதனைபொறுப்பேற்றபினன்ர்அவ்விலங்கியல்நூதனசாலையில்இருந்தபொருட்கள் கொழும்பு தேசிய நூதனசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இத்தகைய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படட் ஒரேயொரு பிரதேச தொல்லியல் நூதனசாலையாக யாழ்ப்பாண நூதனசாலை விளங்கிய காரணத்தினால்யாழ்நூதனசாலையில்காட்சிப்படுத்தப்பட்டபொருட்களின்எணண்pக்கை அதிகரித்ததுடன், அவற்றை காட்சிப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. மேலும்நகரமயமாகக்ல்,அக்காலயுத்தசூழ்நிலைமற்றும்பாதுகாப்பின்மைஎன்பன காரணமாகநூதனசாலைக்கெனசொந்தமானதாகஒருகடடி;டத்தைஅமைக்கவேணடி;ய தேவைஏற்பட்டது.இதற்காகயாழ்ப்பாணத்திலே19ம்நூற்றாணடி;ல்வாழ்ந்துசைவமும், தமிழும் வளர உழைத்தவருமான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எனும் பெரியாருக்கு சொந்தமான காணி அவரது உறவினர் மூலம் தொல்பொருட் திணைக்களத்திற்கு அன்பளிப்பாக 1975 ம் ஆண்டுவழங்கப்படட்து.அதாவதுஇன்றுநாவலர்வீதியும்,நல்லூர்வைமன்வீதியும் இணையும் சந்திக்கு சமீபமாகவுள்ள காணியிலேயே இவ்நூதனசாலை அமைந்துளள் து.
நாவலர் வீதியில் இன்று அமைந்துளள் தொல்பொருட் காட்சிசாலையானது அக்கால கலாசார அமைச்சராக விளங்கிய கௌரவ எஸ். எஸ். குணதிலக அவர்களினால் 18.12.1972 அன்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 150 ஆவது பிறநத் நாள் ஞாபகார்த்த தினத்தன்று அடிக்கல் நாட்டபப்ட்டது.இவ்அடிக்கல்நாட்டுஅங்குரார்ப்பணவைபவத்தில்அக்காலத்தபால்தந்தி அமைச்சரான கௌரவ செல்லையா குமாரசூரய் அவர்களும் நல்லூர்த் தொகுதி தேசிய அரசுப் பேரவை உறுப்பினராக விளங்கிய திரு. சி. அருளம்பலம் அவர்களும் கலந்து கொண்டனர்.பினன்ர்அக்காலத்தொல்லியல்ஆணையாளராகவிளங்கியகலாநிதி நோலண்ட் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1978 ஆம் ஆண்டளவில்
நூதனசாலையின் கடட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படட்து. 1985ஆம் ஆண்டளவிலேயே பொதுமக்களின்பாரi;வக்கெனத்திறந்துவைக்கப்படட்து.அதாவது1956–1984ஆம்
ஆண்டுவரைஇரணட்hம்குறுக்குதெருவில்இயங்கிவந்தநூதனசாலையானது1985ஆம் ஆண்டுக்குப்பினன்ர்நாவலர்வீதியில்வரலாற்றுத்தொடக்ககாலம்தொடடு;ஆங்கிலேயர் காலம் வரையிலான தொல்பொருட் சின்னங்களுடன் பண்டைய காலத்தை விபரிக்கும் மாதிரி சின்னங்களையும் மிக விசாலமான காட்சி கூடங்களையும் கொணட் தாக அமைக்கப்படடு; ள்ளது.
இங்குள்ள காட்சிப் பொருட்களாக கல்வெட்டுகள், கற்சிலைகள், கற்செதுக்கல் வேலைப்பாடுகள், மரஉபகரணங்கள், பித்தளை மற்றும் வெள்ளியினாலான பொருட்கள், மட்பாணட்ங்கள்,சுடுமண்உபகரணங்கள்,ஆயுதங்கள்,நாணயங்கள்,ஓவியம்மற்றும்சங்கு, சிற்பி, யானைத்தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு உலோக பொருட்கள், முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வீட்டு பாவனை பொருட்கள், மாதிரி வடிவங்கள் என்பவற்றோடு பிறநாட்டுச் சான்றுகள் இங்கு வைக்கப்பட:;டுள்ளன. இங்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மதச்சின்னங்களும் காணப்படுகினற்ன.
இந்நூதனசாலை இயங்கிய ஆரம்ப காலங்களில் இங்கு சிறிய நூலகமொன்றும் இயங்கியது. தற்போது அங்குள்ள நூல்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதனால் நூலக பாவனை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ் நூதனசாலையானது 2ம் குறுக்குத் தெருவில் அமைக்கப்படட்காலத்திலிருந்துபினன்ர்1985இலிருந்துநாவலர்வீதியில்அமைக்கப்பட:;டு தற்காலம் வரை திரு சி. கந்தையா (1973 – 1974), திரு ஆ.P. செல்வரட்ணம் (1974 –
1983), திரு N. கமலேந்திரன் (1983ஃ84 – 1994) திரு ஏ. சிவலிங்கம் (1994 – 2011), திரு வு. நாகேஸ்வரன் (2011 – 2014) ஆகியோரின் பொறுப்பில் இயங்கி வருகினற் து.
இலங்கையிலே தொல்பொருட் திணைக்களத்தின் நிரவ் hகத்தின் கீழ் இயங்கி வருகினற் நூ}தனசாலைகளுள் ஒன்றாக திகழும் யாழ் நூதனசாலையானது யுத்த காலத்தில் ஒரு சில இழப்புக்களை சந்திக்க நேரிட்டாலும் இன்று ஓரளவு வசதிகளுடன் பண்டைய வரலாற்றை எமதுஎதிரக்hலசந்ததியினருக்குஎடுத்துகூறும்நோகக்pல்மிகச்சிறப்பாகஇயங்கி வருவதனைக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment